Thiratti.com -  Tamil Online Radio | Babe Care | Tamil Blogs Tamil Books on Mobile
நேரடி பதிவுகள்
இணைப்பிற்கு

Thiratti.com Tamil Blog Post Aggregator

அறிவிப்புகள்

Thiratti.com - Free Classifieds | Tamil Online Radio | Babe Care | Tamil Blogs
கடவுளின் படம் 
பத்மினி | அது பள்ளியின் ட்ராயிங் வகுப்பு. குழந்தைகளை அவர்கள் மனதுக்குப் பிடித்ததை வரையச் சொல்லிவிட்டு வகுப்பைச் சுற்றி வந்தார் ஆசிரியை. குழந்தைகள் எல்லோரும் குனிந்து வேகவேகமாய் ...

என் கணவரும் கத்தரிக்காயும்! 
vanathy | கத்தரிக்காய் தெரியாதவங்க கீழே உள்ள படம் பார்க்கவும். ( நன்றி: Wikipedia) என் கணவருக்கும் கத்தரிக்காய்க்கும் அப்படி ...

ஆங்கிலப் பட்டதாரி ஆசிரியர் தெரிவுப் பட்டியல் நீக்கம். 
KAVIN | ஆங்கிலப் பட்டதாரி ஆசிரியர் தெரிவுப் பட்டியல் நீக்கம். ஆசிரியர் தேர்வு வாரியம் ஆங்கிலப் பாடத்திற்காக தெரிவு செய்யப்பட்டோர் விபரங்கள் அடங்கிய பட்டியலை ...

நண்பனின் பிரிவு 
தமிழகழ்வன் | நதிக்கு நண்பன் நாணல்தான் 'நலமா?' நாளும் கேட்டிடுமே! நாணலின் நண்பன் நதிதானே வாழ்வினில் வளமே சேர்த்திடுமே! தட்டிக் ...

அக்கறை - நீதிக் கதை 
gtnnews | ராமு என்ற சுட்டி தெருவில் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது தெரிந்தவர் ஒருவர் அந்தப் பக்கமாக வந்தார். ராமுவுக்கு வாழைப்பழம் ஒன்றை கொடுத்து ...

நமச்சிவாய வாழ்க, நாதன் தாள் வாழ்க! தக்ஷிணாமூர்த்தி! 
கீதா சாம்பசிவம் | இது வரையிலும் வீரமான சிவத் திருமேனிகளைத் தரிசித்தோம். இப்போ யோக வடிவிலான தக்ஷிணாமூர்த்தியைத் தரிசித்துவிட்டுப்பின்னர் பைரவரைக் காணலாம். தென்முகக் கடவுள். திருக்கைலை ...

தெளிந்த நல்நீரும் காற்றும் 
தமிழ் யாளி | நாகரீகச் சேறு வழுக்கி நவீனப் பள்ளத்தாக்கில் விழுந்து மரணத்தோடு போராடும் மனிதனுக்கு அவசரத்தேவை தெளிந்த நல்நீரும் காற்றும் ...

ரஜினி வருத்தம் ரசிகர்களுக்கு அழைப்பு இல்லை. 
வரன் | மகளின் திருமணத்துக்கு ரசிகர்களை அழைக்க முடியாமைக்காக அவர்களிடம் நடிகர் ரஜினிகாந்த் வருத்தம் தெரிவித்துள்ளார். மேலும் ...

 
Unknown | 

புடவ கட்ட சொல்றாங்க கண்ணை கசக்கிய ஹீரோயின். 
வரன் | குவார்ட்டர் கட்டிங் படத் தலைப்பாக குறிப்பிடப்படும் ‘வ’ என்பதற்கு அர்த்தம் என்னவாக இருக்கும் என்று பல்லாயிரக்கணக்கான ரசிகர்களுக்கு ஏற்பட்ட சந்தேகம்தான் மேலும் ...

ஸ்ரீ சந்திக்கு காசு 
ரிஷபன் | ஸ்ரீ சந்திக்கு காசு.. கோகுலாஷ்டமி சமயத்தில் இப்படி பல குரல்கள் வாசலில் கேட்கும். சின்ன வயசில் அதன்அர்த்தம் புரியவில்லை. வீட்டில் பெரியவர்களும் அதையே திருப்பி சொல்லி காசு ...

எம்மை மேட்ச் பிக்சிங்கிற்கு அழைத்தது இந்தியா - வங்கதேச கிரிக்கெட் வாரியம் திடுக் தகவல்! 
4தமிழ்மீடியா | இந்தியாவுடனான டெஸ்ட்தொடரின் போது, தம்மை, மேட்ச் பிக்ஸிங்கில் ஈடுபட வைக்க இந்திய சூதாட்ட ஏஜண்ட் அணுகினர் என வங்க தேச கிரிக்கெட் வாரியம் திடுக்கிடும் ...

இது ஸ்டேடஸ்...... 
Unknown | பல நாட்களாய் எழுதவேண்டுமென்று எழுதாமல் போனவைகளுக்காக .... பதிவுலகம் வந்து ஒரு வருடம் கடந்த 27 ஆந்திகதி ஆனதற்காக..... முகநூலில் இடப்பட்ட எனது தகுநிலையை (status -சரியாக ...

கிழக்கு முதல்வர்-கிழக்கிலும் 10,000 வீடுகளை இந்தியா அமைத்துத் தர வேண்டும். 
Vimal | கிழக்கில் போரினால் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்த மக்களுக்கு 10,000 வீடுகளை அமைத்துக் கொடுக்க இந்தியா முன்வர வேண்டும் என்று கிழக்கு மாகாண ...

உன்னுடனே இருப்பேனென்று..!!! 
Nihil | “பிரிவு” என்ற ஒற்றை வார்த்தையால் உன்னிலிருந்த என்னை நீ-பிரித்தும் கூட உன் நினைவுகளை என்னில் பிரியாமலே வைத்திருக்கிறேன் உன் பிரிவினால் தொலைந்த   என் நிமிடங்களையும் நம் ...

மரபில்..... ’மரபில்லா மட்டைப் பந்தாட்டம்...’. 
துரை. ந.உ 9443337783 | தூசி பறக்கிறது; தூள்மட்டைப் பந்தாட்டம் ; பாசியுள்ள மண்தரையோ? ’பத்தும்போச்!’ - யோசித்தால் பேசிவைத்(து) ஆடி இருப்பாரோ!; பேசாமல் யாசித்துத் ...

முன்றாம் பக்கம் 
நெல்லை கண்ணன் | 

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-:போலி அரசியல்வாதி ஓணாய்களின் நாவில் வஞ்சம் வழிவதைப் பாராமலே! 
தமிழ்பாலா | போலி அரசியல்வாதி ஓணாய்களின் நாவில் வஞ்சம் வழிவதைப் பாராமலே!அவரின் நெக்கு உருகுவதையே பார்த்து தேர்தல் நாளில் ஏமாந்துபோகும் ஏமாளி மக்கள் ஆடுகள்! ...

 
Unknown | 

சென்னைக் கீற்றுகள் 
அண்ணாகண்ணன் | அண்மையில் சென்னையில் நான் பங்கேற்ற நிகழ்வுகள் சிலவற்றை இங்கே பதிகிறேன் சென்னை பெரியார் ...

இதற்கு பெயரும் கவிதை 
ரஹீம் கஸாலி | சிறந்த பேச்சாளரென்றுஊர் முழுக்க அறியப்பட்டவன்ஊமையாகிறான்,ஊமையிடம் பேசமுயற்சிக்கும்போது

பூச்சரத்தில் கவிதை பூக்களை கோர்க்கும் சிறுவன் 
நிலாரசிகன் | ...

" அதை எப்படிக் கவனித்தீர்கள் ?" 
க. சந்தானம் | 1931 -ம் ஆண்டு லண்டனில் இந்தியர்களின் சுதந்திரம்பற்றி விவாதிக்க, வட்ட மேஜை மாநாடு நடந்தது . இந்தியர்களின் சார்பில் மகாத்மா காந்தி உட்பட பல தேசத் தலைவர்கள் ...

இமயமலையில் பத்துநாட்கள் – 16 – எட்டாம் நாள் 
தேவா பழனிச்சாமி | நாங்கள் மெதுவாக நடக்க ஆரம்பித்தோம் . மெல்ல இருள் விலக ஆரம்பித்தது . நான்கு மணிக்கெல்லாம் நன்கு விடிந்துவிட்டது . இன்று பதிமூன்ராயிரத்து எண்ணூறு அடி உயரத்திற்கு ...

மன்னார்குடி- பட்டுக்கோட்டை வழித்தடத்தில் விரைவில் புதிய அகல ரயில் பாதை 
ADIRAIVOICE | புதிய அகல ரயில் பாதை அமைக்கும் பணிகள் குறித்து, திருச்சி கோட்ட ரயில்வே ...

வாழ்த்தலாம் வாங்க
திரட்டி பரிந்துரை
புதுச்சேரி செய்திகள்
இலங்கை செய்திகள்
மருத்துவம்
பங்குவர்த்தகம்
கவிதை
சமையல்
தமிழில் புகைப்படக் கலை
தொடர்பிற்கு
திரட்டிகுறித்து கருத்து மற்றும் புகார்களுக்கு thiratti@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும்.
© திரட்டி.காம்